நாய் குட்டி வாங்கிய பின் அதன் தரத்தை கேட்பது சரியா?


நாய்க்குட்டி வாங்கும் முன் அதன் தரத்தை உறுதி செய்து வாங்கவும். வாங்கிய பின் அது தரமற்ற குட்டி என தெரியவந்தால் அது உங்களுக்கு மன வருத்தத்தை தரும். அது ஒரு வேளை உங்கள் நாய் மீது உங்களுக்கு இருக்கும் பாசத்தை குறைக்கலாம். ஆனால் அந்த குட்டிக்கோ அது தெரியாது. அதற்கு தெரிந்தது எப்பொழுதும் தன் உரிமையாளர் மீது பாசத்துடனும், நன்றியுடனும் இருக்கத்தான்.

Comments