நகரத்தில் வளர்க்க ஏத்த நாட்டு நாயினம் எது?

 நகரத்தில் வளர்க்க ஏத்த நாட்டு நாயினம் - கோம்பை, ராஜபாளையம், நாட்டு நாய் (கன்னி - சரியான தேர்வு இல்லை)


கிராமத்தில் வளர்க்க ஏத்த நாட்டு நாயினம் - கன்னி, சிப்பிப்பாறை, கோம்பை, ராஜபாளையம், நாட்டு நாய்
முயல், நரி போன்ற சிறு விலங்குகளிடம் இருந்து நமது தோட்டம், பண்ணைகளை காக்க கன்னி நாய்கள் மிக சரியான தேர்வு


பன்றி, சிறுத்தை போன்ற விலங்குகளிடம் இருந்து நமது தோட்டம், பண்ணைகளை காக்க ராஜபாளையம் நாய்கள் சிறப்பாக இருக்கும்  

வீட்டு மற்றும் தோட்ட காவலுக்கு - கோம்பை, ராஜபாளையம், நாட்டு நாய் மிக சரியான தேர்வு

Comments

Post a Comment