சங்கு மண்டை என்றால் என்ன?

சங்கு மண்டை என்பது நாயின் தலை சங்கு போல் குவிந்து காணப்படும். இந்த வகை தலை அமைப்பு கன்னி நாய்களில் வருவது இல்லை.கேரவன் & மொதல் ஹவுண்ட் நாய்களில் சங்குமண்டை காணப்படும்.

கன்னி நாய்களில் மேற்குறிப்பிட்டுள்ள நாய்களை கலக்கும்போது இவைகளிலும்  சங்குமண்டை தென்படும்.ஆகவே நமது நாய்களில் சங்குமண்டை வரும்போது அவை கலப்பு நாய்கள் என கண்டறியலாம்


   

Comments