சிறந்த கன்னி நாயின் உயரம் என்ன?

.

கன்னி நாய் ஆனது நமது முன்னோர்களால் முயல் வேட்டை போன்ற விளையாட்டுகளுக்காக பயன்படுத்தப் பட்ட நாய்கள். இந்த மாதிரியான விளையாட்டுக்களில் சராசரி உயரத்தில் (25") இருக்கும் நாய்களே சிறப்பாக செயல்படுகிறதுஆகவே சுத்தமான கன்னி நாய் வளர்க்க பிரிய படுபவர்கள் மிதமான உயரத்தில் இருக்கும் நாய்களின் குட்டிகளை வாங்கி வளர்க்கவும்.


வெறுமனே உயரத்தை மற்றும் விரும்பும்போது மற்ற கவுண்ட் இனங்களில் கலந்த நாய்களின் குட்டிகள் மட்டுமே உங்களுக்கு கிடைக்கும்

நன்றி

Comments